கபாலிக்காக முடியை இழந்த தன்ஷிகா

Bookmark and Share

கபாலிக்காக முடியை இழந்த தன்ஷிகா

ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் ‘கபாலி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தேவும், ரஜினிக்கு மகளாக தன்ஷிகாவும் நடித்து வருகிறார்கள். 

இந்நிலையில் ரஜினிக்கு  மகளாக நடிக்கும் தன்ஷிகா அதற்கு முற்றிலும் மாறுபட்டு மிகவும் போல்டான கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. 

ஏற்கனவே தன்ஷிகா போதை பழக்கத்திற்கு அடிமையாகி, வில்லன்களிடம் மாட்டிக்கொள்வது போன்ற காட்சிகள் இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால், தற்போது ஆண்கள் அணியும் காஸ்ட்யூம்களுடன், ஷார்ட் ஹேர்ஸ்டைல் லுக்கில் நடித்துள்ளார்.

சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், அடுத்தகட்டமாக மலேசியா மற்றும் ஹாங்காங் செல்லவுள்ளனர்.


Post your comment





Related News
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை விட என் டைட்டில் மோசமா? கொந்தளித்த இயக்குனர்
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்
மெர்சல், விவேகம் சாதனை முறியடித்து தன்னுடைய கபாலி பட சாதனையையே முறியடிக்க தவறிய ரஜினியின் காலா
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
ரசிகர்களால் அதிகம் லைக் செய்யப்பட்ட முதல் 5 டீஸர்கள்- முதலில் இருப்பது காலாவா? மெர்சலா?
பாலியல் தொந்தரவை சொன்னால் எதிர்காலம் வீணாகிவிடும் : ராதிகா ஆப்தே
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
கபாலியை பின்னுக்கு தள்ளிய மெர்சல் - பிரம்மிக்க வைக்கும் வசூல் நிலவரம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions