சூப்பர் ஸ்டார் உடன் உணவருந்திய மலாக்கா கவர்னர்!

Bookmark and Share

சூப்பர் ஸ்டார் உடன் உணவருந்திய மலாக்கா கவர்னர்!

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படம் கபாலி. ரஜினியுடன் ராதிகா அப்தே, தன்ஷிகா, அட்டகத்தி தினேஷ், கலை அரசன் என மிகப்பெறிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, கலைபுலி எஸ் தாணு தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி விறுவிறுபாக நடைபெற்றது. தற்போது சென்னையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, படக்குழுவினர் தற்போது அடுத்தக்கட்டமாக மலேசியாவில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். இதற்காக அனைவரும் மலேசியா சென்று உ ள்ளனர்.

அங்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் மலாக்கா கவர்னர் (Malacca Governor) மத்திய உணவு அருந்தினார்.

முதல் கட்டமாக மலேசியா முருகன் கோவிலில் முக்கியமான காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளார்களாம் படக்குழு .


Post your comment





Related News
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை விட என் டைட்டில் மோசமா? கொந்தளித்த இயக்குனர்
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்
மெர்சல், விவேகம் சாதனை முறியடித்து தன்னுடைய கபாலி பட சாதனையையே முறியடிக்க தவறிய ரஜினியின் காலா
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
ரசிகர்களால் அதிகம் லைக் செய்யப்பட்ட முதல் 5 டீஸர்கள்- முதலில் இருப்பது காலாவா? மெர்சலா?
பாலியல் தொந்தரவை சொன்னால் எதிர்காலம் வீணாகிவிடும் : ராதிகா ஆப்தே
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
கபாலியை பின்னுக்கு தள்ளிய மெர்சல் - பிரம்மிக்க வைக்கும் வசூல் நிலவரம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions