கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?

Bookmark and Share

கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர்கள் தல அஜித், தளபதி விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் ஆகியோரின் படங்களுக்கு எப்போதும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கும்.

தற்போது தமிழில் வெளியாகி கர்நாடகாவில் வசூலில் மாஸ் காட்டிய டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட் வெளியாகி வருகிறது.

இதோ அந்த டாப் 5 லிஸ்ட்
பாகுபலி 2- ரூ. 59 கோடி
பாகுபலி - ரூ. 37 கோடி
டங்கல்- ரூ. 14.75 கோடி
கபாலி - ரூ. 14.25 கோடி
பத்மாவத்- ரூ. 11.75 கோடி


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions