ஒரேநாளில் வெளியாகும் கபாலி, பாகுபலி!

Bookmark and Share

ஒரேநாளில் வெளியாகும் கபாலி, பாகுபலி!

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படம் நாளை (ஜூலை 22-ம் தேதி) மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவுள்ளது.

அதேபோல் கடந்த ஆண்டு வெளியாகி வசூலில் பல சாதனைகள் படைத்த பாகுபலியின் சீன பதிப்பும் நாளை சீனாவில் 5000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த இரண்டு படங்கள் மட்டும் உலகளவில் நாளை 10000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions