கபாலிக்கு முன் வெளியாகும் பிரமோட்சவம்!

Bookmark and Share

கபாலிக்கு முன் வெளியாகும் பிரமோட்சவம்!

தெலுங்கு சினிமாவில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ள மகேஷ் பாபு நடிக்கும் படம் பிரமோட்சவம். இதில் இவருடன் சமந்தா, கஜால் அகர்வால், ப்ரனிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் பிரமோட்சவத்தை வருகிற ஏப்ரல் 8 ஆம் தேதி, 2016 இல் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

அதே நேரத்தில் நமது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கபாலி படம் வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி, 2016 இல் வெளியிட திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டுபேருக்குமே தமிழ், தெலுங்குவில் மாபெரும் ரசிகர் கூட்டம் இருப்பதால் வருகிற ஏப்ரல் மாதம் ரசிகர்களுக்கு திருவிழா கோலமாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions