ஜாக்கி சானுடன் நடித்த கபாலி வில்லன்!

Bookmark and Share

ஜாக்கி சானுடன் நடித்த கபாலி வில்லன்!

கபாலி படத்தில் டோனி லீ எனும் கதாபாத்திரத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து மிரட்டியவர் வின்ஸ்டன் சாவோ. இவர் ஜாக்கி சானுடன் நடித்துள்ள Skip Trace எனும் சீன மொழி படம் விரைவில் தமிழில் டப் செய்யப்படவுள்ளது.

தமிழில் இரு கில்லாடிகள் என பெயரிடப்பட்டுள்ள இப்படம் செப்டம்பர் 2-ம் தேதி தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

 


Post your comment





Related News
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
வேலையை ராஜினாமா செய்த அர்ச்சனா! காரணம் இதுதானாம்..
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions