விரைவில் சென்சாருக்கு செல்லும் கபாலி!

Bookmark and Share

விரைவில் சென்சாருக்கு செல்லும் கபாலி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்தை உலகெங்கும் உள்ள தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படம் ஜுலை 1-ம் தேதி வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் இப்படத்தின் சென்சார் காப்பி தற்போது தயார் நிலையில் இருப்பதாகவும் மேலும் விரைவில் சென்சார் அதிகாரிகள் பார்வைக்கு இப்படம் திரையிடப்படும் எனவும் சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
கபாலியின் 5 வார சென்னை வசூல் நிலவரம்!
கபாலியை பற்றி ஏன் இவர்கள் பேசவில்லை!
ரஜினியுடன் நடித்ததால் உலகம் முழுவதும் பிரபலம் ஆனேன்- கபாலி விஷ்வந்த்
என்னென்ன சாதனைகளை படைத்துள்ளது 'கபாலி' படம்?
வட அமெரிக்காவில் கபாலியின் மெகா வசூல் இதுதான்!
கபாலியில் கேமியோ ரோலில் நடித்திருக்கும் ஒரு பிரபல ஹீரோ!
அமெரிக்காவில் ரஜினி படைத்த 2 மணி நேர சாதனை!
ரஜினியின் கபாலி ரிலீஸ் குறித்து பேசிய இயக்குனர் ரஞ்சித்!
அமெரிக்காவில் புதிய சாதனை படைத்த ரஜினியின் கபாலி
விரைவில் எந்திரன் 2.ஒ படப்பிடிப்பில் இணையும் சூப்பர் ஸ்டார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions