அமெரிக்காவில் ரஜினி படைத்த 2 மணி நேர சாதனை!

Bookmark and Share

அமெரிக்காவில் ரஜினி படைத்த 2 மணி நேர சாதனை!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி படம் வரும் 22ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது. இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

இந்நிலையில். ‘கபாலி’ படம் அமெரிக்காவிலும் வெளியாகிறது. இதுவரை எந்த தமிழ் படங்களும் இல்லாத அளவுக்கு அங்கு 400 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிக்கெட் விற்பனை தொடங்கிய 2 மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.

தமிழ் படத்திற்கு அமெரிக்காவில் இவ்வளவு பெரிய வரவேற்பு இருப்பது மிகப்பெரிய சாதனையாக கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
கபாலியின் 5 வார சென்னை வசூல் நிலவரம்!
கபாலியை பற்றி ஏன் இவர்கள் பேசவில்லை!
ரஜினியுடன் நடித்ததால் உலகம் முழுவதும் பிரபலம் ஆனேன்- கபாலி விஷ்வந்த்
என்னென்ன சாதனைகளை படைத்துள்ளது 'கபாலி' படம்?
வட அமெரிக்காவில் கபாலியின் மெகா வசூல் இதுதான்!
கபாலியில் கேமியோ ரோலில் நடித்திருக்கும் ஒரு பிரபல ஹீரோ!
விரைவில் சென்சாருக்கு செல்லும் கபாலி!
ரஜினியின் கபாலி ரிலீஸ் குறித்து பேசிய இயக்குனர் ரஞ்சித்!
அமெரிக்காவில் புதிய சாதனை படைத்த ரஜினியின் கபாலி
விரைவில் எந்திரன் 2.ஒ படப்பிடிப்பில் இணையும் சூப்பர் ஸ்டார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions