கபாலி நஷ்ட ஈடு குறித்து முதல்முறையாக பேசிய தாணு!

Bookmark and Share

கபாலி நஷ்ட ஈடு குறித்து முதல்முறையாக பேசிய தாணு!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் உலகம் முழுவதும் வசூல் புரட்சி செய்தது நாம் அனைவரும் அறிந்ததுதான். ஆனால் திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த படம் சரியாக போகவில்லையாம்.

இதனால் விநியோகஸ்தர்களுக்கு 2 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் இதுதொடர்பாக ரஜினியை அவர்கள் சந்திக்கபோவதாகவும் நாம் ஏற்கனவே ஒரு செய்தி பார்த்தோம்.

இந்நிலையில் தற்போது இதுகுறித்து முதல்முறையாக பேசிய தாணு, ” எனக்கு அவர்கள் யாரென்றே தெரியாது. நான் படத்தை அவர்களிடம் விற்கவில்லை. அப்படி இருக்கும்போது அவர்கள் இதைப்பற்றி பேசுவது நியாயமா? திருச்சியில் கபாலி வெற்றி விழா கொண்டாடப்பட்டது எல்லோருக்கும் தெரியும்” என்றார்.


Post your comment





Related News
சொல்வதெல்லாம் நிகழ்ச்சி தேவைப்படாது! லட்சுமி ராமகிருஷ்ணன்
மணிரத்னத்தின் அடுத்தப்படத்தின் ஹீரோ, ஹீரோயின் இவர்களா?
`பிரேமம்' இயக்குநருடன் இணையும் மலையாள சூப்பர்ஸ்டாரின் மகன்?
நட்டி நடிக்கும் 'போங்கு'.... விதவிதமான கார்கள்...பரபர திரைக்கதை: வீடியோ
உருவாகிறது தமிழ்படம் பார்ட் 2?
அனுஷ்காவுக்கு திருமண தடை நீங்க கோவிலில் விசேஷ பூஜை
ரஜினியுடன் இணைந்த பிரபாஸ்
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து வெளியான உறுதியான தகவல்
முருகதாஸ் படத்தில் இணைந்த பாகுபலி டெச்னிசியன்
தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியும் தொடர்ந்து நடித்த ரன்வீர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions