காஷ்மோரா உரிமையை வாங்கிய தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்!

Bookmark and Share

காஷ்மோரா உரிமையை வாங்கிய தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்!

“இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” படத்தின் இயக்குனர் கோகுல் இயக்கத்திலும் கார்த்தி- நயன்தாரா நடிப்பிலும் உருவாகிவுள்ள படம் “காஷ்மோரா”.

இந்நிலையில் இப்படத்தின் தமிழ்நாட்டு விநியோகஸ்தர் உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.மேலும் இப்படத்தை தொடர்ந்து கார்த்தி “காற்று வெளியிடை”படத்தில் பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions