கபாலியை பின்னுக்கு தள்ளிய மெர்சல் - பிரம்மிக்க வைக்கும் வசூல் நிலவரம்.!

Bookmark and Share

கபாலியை பின்னுக்கு தள்ளிய மெர்சல் - பிரம்மிக்க வைக்கும் வசூல் நிலவரம்.!

ஒட்டு மொத்த தளபதி ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த மெர்சல் படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களை மெர்சலாக்கி விட்டது. படம் தளபதி ரசிகர்களையும் தாண்டி தல ரசிகர்களையும் கவர்ந்து அவர்களின் ஆதரவை பெற்று சாதனை பெற்று வருகிறது.

படம் வெளியாகி உள்ள அனைத்து இடங்களிலும் அனைத்து தியேட்டர்களிலும் நல்ல வசூலையே பெற்று வருகிறது. கர்நாடகாவில் படம் இதுவரை ரூ 12 கோடிக்கு மேல் வசூல் செய்து கபாலி பட சாதனையை பின்னுக்கு தள்ளியுள்ளது.

தற்போது இந்த சாதனையை ரசிகர்கள் தெறிக்க விட்டு கொண்டாய் வருகிறார்கள்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions