கபாலி படத்துடன் தொடர்பாகும் முருகதாஸ் படம்!

Bookmark and Share

கபாலி படத்துடன் தொடர்பாகும் முருகதாஸ் படம்!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். இதில் தெலுங்கு ‘சூப்பர்ஸ்டார்’ மகேஷ் பாபு ஹீரோவாக நடித்து வருகிறார்.

பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். மேலும் ராகுல் ப்ரீத் சிங் இப்படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் ஹைதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் சண்டை பயிற்சியாளர்களாக அன்பு மற்றும் அறிவு ஆகியோர் கமிட்டாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கபாலி படத்துக்கும் இவர்கள்தான் சண்டை பயிற்சியாளர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions