கபாலியுடன் வெளியாகும் அட்டகத்தி தினேஷின் ஒரு நாள் கூத்து!

Bookmark and Share

கபாலியுடன் வெளியாகும் அட்டகத்தி தினேஷின் ஒரு நாள் கூத்து!

அறிமுக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ், ‘அமரகாவியம்’ மியா ஜார்ஜ் இணைந்து நடித்திருக்கும் நகைச்சுவை கலந்த எமோஷனல் திரைப்படம் ‘ஒரு நாள் கூத்து’.

பல தடைகளுக்கு பிறகு இப்படம் வரும் ஜூன் 3-ம் தேதி வெளியாகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வாரம் அல்லது அதற்கு முந்தைய வாரம் ரஜினியுடன் இவர் நடித்துள்ள கபாலி படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions