கோவையில் கபாலி செய்த மிரட்டல் வசூல் சாதனை!

Bookmark and Share

கோவையில் கபாலி செய்த மிரட்டல் வசூல் சாதனை!

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அண்மையில் வெளியானது.

முதலில் கலவையான விமர்சனத்தை சந்தித்தாலும் பின்னர் வசூலில் இப்படம் பல சாதனைகளை நிகழ்த்தியது. தற்போது 50-வது நாளை நெருங்கி வரும் வேளையிலும் தமிழகத்தில் இப்படம் 80 இடங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது வரை கோவையில் மட்டுமே இப்படம் ரூ. 23.5 கோடி வசூல் செய்துள்ளதாம். இது எந்தவொரு தமிழ் படமும் செய்யாத சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
கபாலியின் சென்னை முழு வசூல் விவரம்!
மலேசியாவில் கபாலியின் வசூல் இத்தனை கோடியா?
கபாலியால் தியேட்டர் அதிகாரிகளுக்கு லாபமா? நஷ்டமா?
கபாலியின் மிரளவைக்கும் சென்னை வசூல் நிலவரம்!
அதிரவைக்கும் கபாலியின் 6 நாள் வசூல் விவரம்!
கபாலி குறித்த தனுஷின் கருத்து என்ன தெரியுமா?
வெளிநாடுகளில் மட்டும் முதல்நாளில் 25 கோடி வசூல் செய்து கபாலி சாதனை!
நட்சத்திர ஹோட்டல்களில் வெளியாக இருக்கும் கபாலி !
கபாலி 500 கோடி வரை வசூல் செய்யும் – தாணு உறுதி!
கபாலி பிரீமியர் காட்சி எங்கே எப்போது திரையிடப்படுகிறது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions