கபாலியில் ரஜினிக்கு பன்ச் வசனங்கள் இல்லை – ரஞ்சித் அதிரடி!

Bookmark and Share

கபாலியில் ரஜினிக்கு பன்ச் வசனங்கள் இல்லை – ரஞ்சித் அதிரடி!

ரஞ்சித் இயக்கிவரும் கபாலி படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வயதான டான் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். எனவே இப்படத்தில் இவர் பல பன்ச் வசனங்கள் பேசுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

ஆனால் இதுகுறித்து பேசிய ரஞ்சித், ” இப்படத்தில் ரஜினிக்கு பன்ச் வசனங்கள் இல்லை. ஆனால் அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் மிகவும் பவர் ஃபுல்லாக அதேசமயம் அர்த்தமுள்ளதாக இருக்கும்” என்றார்.

 


Post your comment





Related News
அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்
மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா?
சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்
கபாலி தோல்வியா? திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்
2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்
இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி!
இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ!
தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி!
கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை!
கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions