ரஜினியின் கபாலி இறுதிகட்ட படப்பிடிப்பு குறித்த சுவாரஸ்ய தகவல்!

Bookmark and Share

ரஜினியின் கபாலி இறுதிகட்ட படப்பிடிப்பு குறித்த சுவாரஸ்ய தகவல்!

ரஞ்சித் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த நடித்துவரும் கபாலி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி, ராதிகா ஆப்தே சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் படமாகி வருகிறது.

தொடர்ந்து மூன்று வாரங்கள் நடைபெறவிருக்கும் இந்த ஷெட்யூலில் சில ஆக்ஷன் காட்சிகளும் படமாகவுள்ளது. இந்த ஷெட்யூலுடன் கபாலி படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்
மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா?
சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்
கபாலி தோல்வியா? திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்
2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்
இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி!
இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ!
தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி!
கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை!
கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions