இரட்டை வேடத்தில் கபாலி

Bookmark and Share

இரட்டை வேடத்தில் கபாலி

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படம் கபாலி.

ரஜினியுடன் ராதிகா அப்தே, தன்ஷிகா, அட்டகத்தி தினேஷ், கலை அரசன் என மிகப்பெறிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, கலைபுலி எஸ் தாணு தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் கபாலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் அதில் ஒரு கேரக்டர் தாதா ஆகவும் மற்றொரு கேரக்டர் மலேசியா போலிஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார் என தகவல்கள் கசிந்துள்ளது.


Post your comment





Related News
அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்
மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா?
சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்
கபாலி தோல்வியா? திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்
2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்
இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி!
இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ!
தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி!
கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை!
கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions