உழைப்பாளி, மன்னன் பட வரிசையில் இருக்குமாம் கபாலி!

Bookmark and Share

உழைப்பாளி, மன்னன் பட வரிசையில் இருக்குமாம் கபாலி!

டீசர் வெளியீட்டுக்கு பிறகு ரஜினியின் கபாலி படத்துக்கு நாடெங்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அட்டக்கத்தி, மெட்ராஸ் புகழ் ரஞ்சித் இப்படத்தை இயக்கியுள்ளார்.

முதலாளி வர்க்கத்திடம் சிக்கித்தவிக்கும் ஏழை தொழிலாளிகளை ரஜினி காப்பாற்றுவது தான் இப்படத்தின் கதையாம். உழைப்பாளி, மன்னன் படத்திலும் இதேபோன்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
கோவையில் கபாலி செய்த மிரட்டல் வசூல் சாதனை!
கபாலியின் சென்னை முழு வசூல் விவரம்!
மலேசியாவில் கபாலியின் வசூல் இத்தனை கோடியா?
கபாலியால் தியேட்டர் அதிகாரிகளுக்கு லாபமா? நஷ்டமா?
கபாலியின் மிரளவைக்கும் சென்னை வசூல் நிலவரம்!
அதிரவைக்கும் கபாலியின் 6 நாள் வசூல் விவரம்!
கபாலி குறித்த தனுஷின் கருத்து என்ன தெரியுமா?
வெளிநாடுகளில் மட்டும் முதல்நாளில் 25 கோடி வசூல் செய்து கபாலி சாதனை!
நட்சத்திர ஹோட்டல்களில் வெளியாக இருக்கும் கபாலி !
கபாலி 500 கோடி வரை வசூல் செய்யும் – தாணு உறுதி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions