எந்திரன் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கபாலி!

Bookmark and Share

எந்திரன் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கபாலி!

இன்று வெளியாகியுள்ள 24 படம் வசூலில் ரூ. 200 கோடியை தொடும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நம்பிக்கையுடன் கூறியுள்ளார். அதேபோல் கபாலி படத்துக்கு ரூ. 300 கோடி டார்கெட்டாக வைக்கப்பட்டுள்ளதாம்.

இதுவரை வெளியான தமிழ் படங்களிலேயே ரஜினியின் எந்திரன் தான் அதிகபட்சமாக ரூ. 280 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்த சாதனையை கபாலி முறியடிக்கும் என சொல்லப்படுகிறது.

Post your comment

Related News
அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்
மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா?
சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்
கபாலி தோல்வியா? திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்
2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்
இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி!
இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ!
தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி!
கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை!
கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ!

About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions