கபாலி டீசர் எப்போது? ரஞ்சித் பதில்!

Bookmark and Share

கபாலி டீசர் எப்போது? ரஞ்சித் பதில்!

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்தின் பெரும்வாரியான படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் எப்போது வெளிவரும் என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இதற்கு டிவிட்டரில் பதிலளித்துள்ள இயக்குனர் ரஞ்சித், ” சீக்கிரம் வரோம்… மகிழ்ச்சி” என கூறியுள்ளார். இதன்மூலம் கபாலி டீசர் விரைவில் வெளிவருவது உறுதியாகியுள்ளது.

 


Post your comment





Related News
கோவையில் கபாலி செய்த மிரட்டல் வசூல் சாதனை!
கபாலியின் சென்னை முழு வசூல் விவரம்!
மலேசியாவில் கபாலியின் வசூல் இத்தனை கோடியா?
கபாலியால் தியேட்டர் அதிகாரிகளுக்கு லாபமா? நஷ்டமா?
கபாலியின் மிரளவைக்கும் சென்னை வசூல் நிலவரம்!
அதிரவைக்கும் கபாலியின் 6 நாள் வசூல் விவரம்!
கபாலி குறித்த தனுஷின் கருத்து என்ன தெரியுமா?
வெளிநாடுகளில் மட்டும் முதல்நாளில் 25 கோடி வசூல் செய்து கபாலி சாதனை!
நட்சத்திர ஹோட்டல்களில் வெளியாக இருக்கும் கபாலி !
கபாலி 500 கோடி வரை வசூல் செய்யும் – தாணு உறுதி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions