ரஜினி ரசிகர்களுக்கு ஏப்ரலில் மெகா 'விருந்து'!

Bookmark and Share

ரஜினி ரசிகர்களுக்கு ஏப்ரலில் மெகா 'விருந்து'!

இந்த கோடை விடுமுறையில் இந்திய திரை ரசிகர்களுக்குப் பெரும் விருந்தே காத்திருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி படம் ஏப்ரல் 14-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்துக்கான எதிர்ப்பார்ப்பு மிகப் பெரிய அளவுக்கு உள்ளது.

அடுத்து ஷாரூக்கானின் ஃபேன். இந்தப் படம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்ல்லர். மனீஷ் சர்மா இயக்கியுள்ள இந்தப் படமும் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகிறது. மகேஷ் பாபு நடித்துள்ள பிரம்மோத்சவம் படமும் இதே காலகட்டத்தில் வெளியாகவிருக்கிறது.

இவை தவிர, சல்மான் கானின் சுல்தான், ஆமீர்கானின் டாங்கல், ஹ்ரித்திக் ரோஷனின் மொகஞ்சதாரோ போன்ற படங்களும் இந்த கோடையில் வெளியாகத் தயாராக உள்ளன. தமிழில் கபாலி மட்டும் ஏப்ரல் 14-க்கு சோலோவாக வெளியாகும் எனத் தெரிகிறது.


Post your comment





Related News
அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்
மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா?
சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்
கபாலி தோல்வியா? திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்
2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்
இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி!
இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ!
தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி!
கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை!
கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions