சாதனை வசூலை குவிக்கும் கபாலி டிக்கெட்!

Bookmark and Share

சாதனை வசூலை குவிக்கும் கபாலி டிக்கெட்!

‘கபாலி’ படம் உலகமெங்கும் வருகிற ஜுலை 22-ந் தேதி வெளியபோகிறது என்பதால் ரஜினியின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். இதனால் ‘கபாலி’ படத்தின் டிக்கெட் முன்பதிவை இன்று தொடங்கியுள்ளது எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனம்.

தொடங்கப்பட்ட சில நிமிடங்களில் முதல்நாள் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. அடுத்தடுத்த நாட்களுக்கான டிக்கெட்டுகளும் விற்பனையாகி வருகின்றது.

மேலும் கபாலி படம் உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளுக்கு மேல் வெளியாக உள்ளதால் உலக சினிமாவே ஆச்சர்யத்தில் உள்ளது.மேலும் கபாலிக்கு வரவேற்புகளும் குவிந்து வருகிறது.

 


Post your comment





Related News
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
தீபாவளிக்கு ரஜினிகாந்த் கொடுக்கும் சிறப்பு விருந்து
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions