கேரளாவில் புதிய சாதனை படைத்த ரஜினியின் கபாலி!

Bookmark and Share

கேரளாவில் புதிய சாதனை படைத்த ரஜினியின் கபாலி!

இன்றைய தேதியில் இந்தியாவே எதிர்பார்க்கும் ஒரு படம் என்றால் அது கபாலிதான். அந்தளவு கபாலி படத்துக்கு இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தை கேரளாவில் மொத்தம் 250 திரையரங்குகளில் வெளியிட இப்படத்தை வாங்கிய ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் ‘ஐ’ சாதனையை முறியடித்து கேரளாவில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படம் எனும் சாதனையை கபாலி படைக்கவுள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions