கபாலியின் சென்னை முழு வசூல் விவரம்!

Bookmark and Share

கபாலியின் சென்னை முழு வசூல் விவரம்!

ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அண்மையில் கோலாகலமாக வெளியானது.

கலவையான விமர்சனத்தை சந்தித்து வந்தாலும் வசூலில் இப்படம் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. கடந்த வாரம் வரை இப்படம் உலகம் முழுவதும் ரூ. 600 கோடி வசூல் செய்திருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் தற்போது வரை இப்படம் சென்னையில் மட்டும் ரூ. 13.5 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
கோவையில் கபாலி செய்த மிரட்டல் வசூல் சாதனை!
மலேசியாவில் கபாலியின் வசூல் இத்தனை கோடியா?
கபாலியால் தியேட்டர் அதிகாரிகளுக்கு லாபமா? நஷ்டமா?
கபாலியின் மிரளவைக்கும் சென்னை வசூல் நிலவரம்!
அதிரவைக்கும் கபாலியின் 6 நாள் வசூல் விவரம்!
கபாலி குறித்த தனுஷின் கருத்து என்ன தெரியுமா?
வெளிநாடுகளில் மட்டும் முதல்நாளில் 25 கோடி வசூல் செய்து கபாலி சாதனை!
நட்சத்திர ஹோட்டல்களில் வெளியாக இருக்கும் கபாலி !
கபாலி 500 கோடி வரை வசூல் செய்யும் – தாணு உறுதி!
கபாலி பிரீமியர் காட்சி எங்கே எப்போது திரையிடப்படுகிறது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions