தமிழ்நாட்டில் மட்டும் 800 திரையரங்குகளில் வெளியாகும் கபாலி?

Bookmark and Share

தமிழ்நாட்டில் மட்டும் 800 திரையரங்குகளில் வெளியாகும் கபாலி?

மே தினத்தில் வெளியான ரஜினியின் கபாலி டீசர் இதுவரை 18 மில்லியன் ஹிட்ஸ் மற்றும் 4 லட்சம் லைக்ஸ் பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது. மேலும் படம் மீதான எதிர்பார்ப்பும் வானளவு உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தை தமிழகத்தில் மட்டும் 800 திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர் தாணு திட்டமிட்டுள்ளாராம். 

மேலும் உலகளவில் 3000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியாக வாய்ப்பிருக்கிறதாம். ஆனால் இது துளியளவும் ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிக்காது. காரணம், ரஜினி என்றால் எல்லாம் சாத்தியம்தான்.

 


Post your comment





Related News
அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்
மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா?
சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்
கபாலி தோல்வியா? திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்
2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்
இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி!
இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ!
தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி!
கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை!
கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions