கபாலி ரிலீஸ் நாளில் சம்பளத்துடன் தனியார் நிறுவனம் விடுமுறை!

Bookmark and Share

கபாலி ரிலீஸ் நாளில் சம்பளத்துடன் தனியார் நிறுவனம் விடுமுறை!

ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படம் வரும் 22-ம் தேதி வெளியாகும் நிலையில் இதையொட்டி சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

திரைப்படம் வெளியாகும் நாளில் ஊழியர்கள் பலர் விடுமுறை எடு‌க்க கூடும் என்பதால் முன்னதாகவே விடுமுறையை அறிவித்து விட்டதாக அந்நிறுவன நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதோடு ஊழியர்கள் திரைப்படத்தை காண இலவச டிக்கெட்டும் அளிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions