நட்சத்திர ஹோட்டல்களில் வெளியாக இருக்கும் கபாலி !

Bookmark and Share

நட்சத்திர ஹோட்டல்களில் வெளியாக இருக்கும் கபாலி !

வருகிற ஜுலை 22-ந் தேதி வெளியாக இருக்கும் கபாலி படத்திற்கான எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே அதிகமாக இருந்து வருகிறது. அதன் விளைவாக கபாலி படம் திரையரங்குகள் மட்டுமின்றி நட்சத்திர ஹோட்டல்களிலும் கபாலி படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

ஆனால் அது சென்னையில் இல்லை. பெங்களூரில் Crown Plaza,Lalit Ashok,JW Marriott, Royal Orchid,போன்ற புகழ் பெற்ற நட்சத்திர ஹோட்டல்களில் வெளியிடுவதற்காக பெங்களூரு நகர்புற துணை கமிஷனரின் உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.அப்படி கிடைத்துவிட்டால் முதல் முறையாக நட்சத்திர ஹோட்டல்களில் வெளியாகும் முதல்  தமிழ் படம்  கபாலி என்ற சாதனையை பெரும்.

 


Post your comment





Related News
கோவையில் கபாலி செய்த மிரட்டல் வசூல் சாதனை!
கபாலியின் சென்னை முழு வசூல் விவரம்!
மலேசியாவில் கபாலியின் வசூல் இத்தனை கோடியா?
கபாலியால் தியேட்டர் அதிகாரிகளுக்கு லாபமா? நஷ்டமா?
கபாலியின் மிரளவைக்கும் சென்னை வசூல் நிலவரம்!
அதிரவைக்கும் கபாலியின் 6 நாள் வசூல் விவரம்!
கபாலி குறித்த தனுஷின் கருத்து என்ன தெரியுமா?
வெளிநாடுகளில் மட்டும் முதல்நாளில் 25 கோடி வசூல் செய்து கபாலி சாதனை!
கபாலி 500 கோடி வரை வசூல் செய்யும் – தாணு உறுதி!
கபாலி பிரீமியர் காட்சி எங்கே எப்போது திரையிடப்படுகிறது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions