இணையத்தை கலக்கும் கபாலி பாடல்கள் – உற்சாகத்தில் படக்குழு!

Bookmark and Share

இணையத்தை கலக்கும் கபாலி பாடல்கள் – உற்சாகத்தில் படக்குழு!

கபாலி பாடல்கள் வெளியான நாளில் இருந்தே பல விதமான சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அந்தவரிசையில் தற்போது கபாலி படத்தின் அனைத்து பாடல்களின் வீடியோவும் 10 மில்லியன் ஹிட்ஸை தாண்டியுள்ளது.

மேலும் அண்மையில் வெளியான நெருப்புடா பாடலின் டீசர் 24 மணிநேரத்திற்குள் 2 மில்லியன் ஹிட்ஸை பெற்று தொடர்ந்து வைரலாகி வருகிறது. இதனால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளது.

 


Post your comment





Related News
அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்
மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா?
சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்
கபாலி தோல்வியா? திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்
2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்
இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி!
இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ!
தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி!
கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை!
கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions