கபாலி புதிய டீசர் விரைவில் வெளிவருகிறது!

Bookmark and Share

கபாலி புதிய டீசர் விரைவில் வெளிவருகிறது!

கபாலி பாடல்கள் வெளியான நாளில் இருந்தே பல விதமான சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அந்தவரிசையில் தற்போது கபாலி படத்தின் அனைத்து பாடல்களின் வீடியோவும் 10 மில்லியன் ஹிட்ஸை தாண்டியுள்ளது.

மேலும் அண்மையில் வெளியான நெருப்புடா பாடலின் டீசர் 24 மணிநேரத்திற்குள் 2 மில்லியன் ஹிட்ஸை பெற்று தொடர்ந்து வைரலாகி வருகிறது. இதனால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளது. மேலும் இப்படத்தின் புதிய டீசர் வரும் வாரங்களில் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

 


Post your comment





Related News
தெலுங்கில் அறிமுகமாகும் தன்ஷிகா
அவரெல்லாம் ஒரு ஆளா? தகுதியே இல்லாத மனிதர் - பிரபல நடிகரை வெளுத்து வாங்கிய தன்ஷிகா.!
தன்ஷிகா, டி.ஆர்.விவகாரத்தால் கொதிக்கும் ரசிகர்கள் - கூலாக பதிலளித்த நடிகர்.!
தன்ஷிகா காலில் விழுந்தும் இப்படி பேசுவீங்களா? - டி.ஆர்க்கு முன்னணி நடிகர் கண்டனம் .!
ரஜினி படத்தில் நடித்ததால் நல்ல கதைகள் தேடி வருகின்றன: தன்ஷிகா
சம்பளம் வாங்காமல் தன்ஷிகா நடித்த படம்
கலையரசன் - தன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘உரு’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பாலியல் தொழிலாளியாக நடிக்கிறாரா கபாலி நடிகை தன்சிகா?
குடிகாரர்களிடம் இருந்து சிலம்பாட்டத்தின் மூலமே தன்னை காத்துக்கொண்டேன்: தன்ஷிகா
கற்பழிப்பு சம்பவத்தால் கொதித்து போன பிரபல நடிகை சாய் தன்ஷிகா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions