இந்தோனேசியாவில் கபாலி படைத்த மாபெரும் சாதனை!

Bookmark and Share

இந்தோனேசியாவில் கபாலி படைத்த மாபெரும் சாதனை!

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்தின் பெரும்வாரியான படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் இப்படம் வரும் ஜூன் 3-ம் தேதி திரைக்கு வரவிருப்பதாகவும் நாம் பார்த்தோம். இந்நிலையில் இந்தோனேசியாவில் இப்படம் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகபோவதாக தற்போது ஒரு ஆச்சர்ய தகவல் வெளிவந்துள்ளது.

இது உண்மையாக இருக்கும் பச்சத்தில் ஒரு தமிழ் படம் இந்தோனேசியாவில் இவ்வளவு திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல்முறையாகும்.

 


Post your comment





Related News
அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்
மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா?
சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்
கபாலி தோல்வியா? திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்
2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்
இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி!
இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ!
தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி!
கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை!
கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions