தளபதி, நாயகன் படத்தின் கலவைதான் கபாலி – தாணு!

Bookmark and Share

தளபதி, நாயகன் படத்தின் கலவைதான் கபாலி – தாணு!

கபாலி பாடல்கள் வெளியான நாளில் இருந்தே பல விதமான சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. கூடவே ப்ரோமோ வீடியோக்களும் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதனால் கபாலி படத்துக்கு வானளவு எதிர்பார்ப்பு உயர்ந்துள்ளது. இந்நிலையில் இப்படம் மணிரத்னத்தின் நாயகன் மற்றும் தளபதியின் கலவையாக இருக்கும் என தயாரிப்பாளர் தாணு உறுதியளித்துள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions