கபாலி எல்லோருக்கும் பிடித்த படமாக இருக்கும்: ரஞ்சித்

Bookmark and Share

கபாலி எல்லோருக்கும் பிடித்த படமாக இருக்கும்: ரஞ்சித்

‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’ படங்களை இயக்கிய ரஞ்சித் தற்போது ரஜினியை வைத்து ‘கபாலி’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முதலில் சென்னையில் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தி வருகிறார்.

இப்படம் குறித்து இயக்குனர் ரஞ்சித் கூறும்போது, ‘கபாலி’ படம் ரசிகர்களுக்கு பிடித்த படமாக இருக்கும். ரஜினி சார் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். மேலும் பெரிய நடிகர் என்ற தோரணை இல்லாமல், இளைஞர்கள் மத்தியில் அனைவரிடமும் மிகவும் சகஜமாக பேசி பழகி வருகிறார். ‘கபாலி’ படத்தின் போஸ்டருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது’ என்றார்.

‘கபாலி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடித்து வருகிறார். மேலும் தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார். 


Post your comment





Related News
அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்
மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா?
சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்
கபாலி தோல்வியா? திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்
2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்
இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி!
இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ!
தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி!
கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை!
கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions