விமானத்தில் கபாலி விளம்பரம் – ஆச்சரியத்தில் திரையுலகம்!

Bookmark and Share

விமானத்தில் கபாலி விளம்பரம் – ஆச்சரியத்தில் திரையுலகம்!

ரஞ்சித் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே நடித்துள்ள கபாலி படம் வரும் ஜூலை 15-ம் தேதி உலகம முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

இதைத்தொடர்ந்து இப்படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகளும் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இப்படத்தின் ஏர்லைன் பார்ட்னராக பிரபல விமான நிறுவனமான ஏர் ஏசியா இணைந்திருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

கபாலி ரிலீஸ் தேதியில் சிறப்பு விமானங்களை பெங்களூரில் இருந்து சென்னைக்கு இயக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது ஒருபக்கம் இருக்க, தற்போது தனது விமானத்தில் கபாலி புகைப்படங்களை ஒட்டவைத்து படத்துக்கு பெரிதளவில் விளம்பரம் செய்து வருகிறது ஏர் ஏசியா நிறுவனம்.

 


Post your comment





Related News
அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்
மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா?
சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்
கபாலி தோல்வியா? திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்
2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்
இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி!
இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ!
தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி!
கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை!
கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions