"கபாலி" ரஜினி பட சுவாரசிய தகவல் உங்களுக்காக..!

Bookmark and Share

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படம் கபாலி.

ரஜினியுடன் ராதிகா அப்தே, தன்ஷிகா, அட்டகத்தி தினேஷ், கலை அரசன் என மிகப்பெறிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, கலைபுலி எஸ் தாணு தயாரிக்கிறார்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி விறுவிறுபாக நடந்து முடிந்துள்ளது. அதை அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கியுள்ளது.

இந்நிலையில்,  மலேசியாவில் ஒரு பிரமண்டமான செட் அமைத்து அதில் 200 துணை நடிகர்கள் வைத்து தீவிபத்து நடப்பது போன்று காட்சிகள் படமாக்க உள்ளார்களாம் படக்குழு. மேலும் கபாலி படத்தின் மீதி கதையை அதாவது 75% படப்பிடிப்பை மலேசியாவில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம்.


Post your comment





Related News
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..?
"முத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்" ; 'தீதும் நன்றும்' படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..!
தெலுங்கில் பிசியாக இருக்கும் நந்திதா
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..!
முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions