இணையதளத்தில் வெளிவந்த கபாலி பாடல்: அதிர்ச்சியில் படக்குழு

Bookmark and Share

இணையதளத்தில் வெளிவந்த கபாலி பாடல்: அதிர்ச்சியில் படக்குழு

ரஜினி நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் ‘கபாலி’.

இப்படத்தின் பாடல் ஒன்று இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது.

இது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மலேசியாவில் ஒரு பாடல் படமாக்கப்பட்ட போது, அங்குள்ள படப்பிடிப்பில் இருந்து பாடலை பதிவு செய்து இணையத்தில் யாரோ வெளியிட்டு இருக்கிறார்கள்.

2 நிமிடங்கள் அடங்கிய அப்பதிவு வாட்ஸ்-அப் மூலமாக பகிரப்பட்டு வருகிறது. இதனால் படக்குழு மிகவும் அதிர்ச்சியில் இருக்கிறது. இப்படத்தில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார்.


Post your comment





Related News
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..?
"முத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்" ; 'தீதும் நன்றும்' படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..!
தெலுங்கில் பிசியாக இருக்கும் நந்திதா
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..!
முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions