கபாலி திருட்டு சிடியை ஒழிக்க முதல்வரிடம் படக்குழு புகார்!

Bookmark and Share

கபாலி திருட்டு சிடியை ஒழிக்க முதல்வரிடம் படக்குழு புகார்!

கலைபுலி எஸ். தாணு தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள “ கபாலி “ படத்தின் பாண்டிச்சேரி விநியோக உரிமையை வாங்கி உள்ள லெஜண்ட்ஸ் மீடியா ஜி.பி.செல்வகுமார் பாண்டிச்சேரி கவர்னர், மற்றும் முதல்வரை நேரில் சந்தித்து தமிழ் படங்களின் திருட்டு வி.சி.டி. யை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தார்.

திருட்டு வி.சி .டி யை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுபதாக பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் கவர்னர் கிரண்பேடி ஆகியோர் கூறியுள்ளனர். மேலும் தங்களது ஏரியாவை சுத்தமாக வைத்திருப் போருக்கு கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கட் வழங்கவும் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

 


Post your comment





Related News
மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா?
சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்
கபாலி தோல்வியா? திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்
2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்
இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி!
இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ!
தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி!
கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை!
கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ!
கபாலி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஸ்பெஷல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions