கபாலியில் சர்வதேச வில்லன்களுடன் மோதும் சூப்பர் ஸ்டார்!

Bookmark and Share

கபாலியில் சர்வதேச வில்லன்களுடன் மோதும் சூப்பர் ஸ்டார்!


ரஞ்சித் இயக்கிவரும் கபாலி படத்தில் ரஜினிக்கு வில்லனாக பிரபல சைனீஸ் நடிகர் ஜெட்லி நடிப்பார் என சொல்லப்பட்டு வந்தது. பின்னர் படக்குழுவினர் இதனை திட்டவட்டமாக மறுத்தனர்.

இந்நிலையில் தற்போது அவருக்கு பதிலாக Winston Chao என்பவரும் மலேசியாவை சேர்ந்த Rosyam Nor என்பவரும் இதில் ரஜினிக்கு வில்லன்களாக நடிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது சென்னையில் படமாகி வருகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions