மலேசிய தீவில் படமாகி வரும் ரஜினியின் கபாலி!

Bookmark and Share

மலேசிய தீவில் படமாகி வரும் ரஜினியின் கபாலி!

ரஞ்சித் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன் நடித்துவரும் கபாலி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போதையை படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள Carey Island எனும் இயற்கை எழில் கொஞ்சும் தீவில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த ஷெட்யூலுடன் கபாலி படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வருகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions