கபாலிக்கு ஒரு பெண்தான் வில்லியா?

Bookmark and Share

கபாலிக்கு ஒரு பெண்தான் வில்லியா?

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா அப்தே, தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் கபாலி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

படத்தில் தாதாவாக நடிக்கும் ரஜினிகாந்துக்கு மகளாக தன்ஷிகாவும் ஜோடியாக ராதிகா ஆப்தேவும் நடிக்கிறார். இந்நிலையில் இன்னொரு முக்கிய ரோலில் மெட்ராஸ் புகழ் ரித்விகா நடிக்கிறார். 

இந்நிலையில் தற்போது ரஜினி நடிக்கும் கபாலி படத்தில் வில்லியாக ரித்விகா நடிக்கிறார் எனத் தகவல்கள் கசிந்துள்ளன. படையப்பாவில் ரஜினியைவிட அதிகம் பேசப்பட்டார் ரம்யாகிருஷ்ணன். இந்தப்படத்தின் வில்லி வேடமும் அதே அளவு பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா?
சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்
கபாலி தோல்வியா? திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்
2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்
இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி!
இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ!
தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி!
கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை!
கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ!
கபாலி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஸ்பெஷல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions