மீண்டும் தொடங்கியது கபாலி படப்பிடிப்பு!

Bookmark and Share

மீண்டும் தொடங்கியது கபாலி படப்பிடிப்பு!

ரஞ்சித் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் உள்ள செட்டிநாடு ஆஸ்பத்திரியில் தொடங்கியுள்ளது. இதில் ரஜினி, ராதிகா ஆப்தே சம்பந்தப்பட்ட பிளாஷ் பேக் காட்சிகள் படமாகி வருகிறது.

இதைதொடர்ந்து படக்குழுவினர் அடுத்த வாரம் மலேசியா செல்லவுள்ளனர். பின்னர் பிப்ரவரி இரண்டாம் வாரத்துடன் கபாலி படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வந்துவிடும் என சொல்லப்படுகிறது. அதன்பிறகு ரஜினி, ஷங்கரின் 2.0 படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறார்.


Post your comment





Related News
கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
சூப்பர் ஸ்டார் பட்டத்தை தூக்கி எறிந்த ரஜினிகாந்த் - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.!
சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி? - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
அடடா.. சூப்பர் ஸ்டாரின் தங்கச்சி விஜியின் மகளா இது - புகைப்படம் உள்ளே.!
அனைவரும் எதிர்பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா ரிலீஸ் தேதி இதோ!
விக்ரமின் ஸ்கெட்ச் படம் பற்றி சூப்பர் ஸ்டார் வெளியிட்ட அதிரடி கருத்து.!
அடுத்த சூப்பர் ஸ்டார் நிச்சயம் விஜய்தான்- புள்ளி விவரத்துடன் கூறும் தயாரிப்பாளர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions