கபாலி பட அமெரிக்க உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்!

Bookmark and Share

கபாலி பட அமெரிக்க உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்!

தற்போது தமிழ் சினிமாவின் அனைவரின் பார்வையும் ரஜினியின் 159 வது படம் கபாலி மீது தான் உள்ளது.

படத்தின் சில காட்சிகள் சென்னையில் உறுவான நிலையில், தற்போது படத்தின் குழு மலேசியாவில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் கபாலி படத்தின் தெலுங்கு பதிப்பின் அமெரிக்காவில் வெளியீட்டு உரிமையை சினி கேலக்சி (Cine Galaxy Inc) பெற்றுள்ளது.

மனம்(Manam), பவர்(Power), பாலே பாலே மகடிவாய்(Bhale Bhale Magadivoy) படங்களின் வெற்றியை தொடர்ந்து கபாலியில் தெலுங்கு வெளியீட்டு உரிமையை பெற்றதில் பெருமை கொள்கிறோம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


Post your comment





Related News
மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா?
சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்
கபாலி தோல்வியா? திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்
2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்
இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி!
இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ!
தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி!
கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை!
கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ!
கபாலி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஸ்பெஷல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions