ஏப்ரலில் சூப்பர் ஸ்டாரின் கபாலி!

Bookmark and Share

ஏப்ரலில் சூப்பர் ஸ்டாரின் கபாலி!

அட்டக்கத்தி பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தேவ் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

கபாலி படம் பொங்கலுக்கு வெளியாகலாம் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில், இன்னும் படத்தில் சில காட்சிகள் படப்பிடிக்கவில்லையாம். எனவே அதற்குள் படத்தை முடிக்க முடியாது என்று படக்ழுவினர் சொல்லிவிட்டனர்.

இந்நிலையில், இப்படத்தை வரும் 2016, ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக அதிகார்வபூர்வமான தகவல் வெளியகி உள்ளது.

 


Post your comment





Related News
மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா?
சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்
கபாலி தோல்வியா? திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்
2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்
இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி!
இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ!
தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி!
கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை!
கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ!
கபாலி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஸ்பெஷல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions