கபாலி தோல்வியா? திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்

Bookmark and Share

கபாலி தோல்வியா? திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்

கபாலி படம் கடந்த வருடம் வெளிவந்து பல கோடிகள் வசூல் செய்ததாக கூறப்பட்டது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக எவ்வளவு என்று தெரியவில்லை.

படம் ரிலிஸாகிய ஒரு வாரத்தில் தாணு ஒரு பேட்டியில் தற்போது வரை ரூ 320 கோடி வசூல் செய்துள்ளது என கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்படம் பெரும் தோல்வி என திருப்பூர் சுப்ரமணியம் கூறியிருந்தார், இதற்கு மதுரையில் இப்படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் ஒருவர் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த படம் மதுரையில் செம்ம வசூல் செய்துள்ளது, எனக்கு நல்ல லாபத்தை தான் தந்துள்ளது, ஆனால், ஏன் திருப்பூர் சுப்ரமணியம் இப்படி பேசுகின்றார் என தெரியவில்லை என கூறியுள்ளார்.


Post your comment





Related News
மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா?
சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்
2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்
இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி!
இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ!
தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி!
கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை!
கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ!
கபாலி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஸ்பெஷல்!
கபாலி திரைப்படத்தை எதிர்த்து ஐகோர்ட்டின் வழக்கு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions