இணையதளத்தில் வெளியான கபாலி!

Bookmark and Share

இணையதளத்தில் வெளியான கபாலி!

ரஜினி ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான படம் கபாலி. இப்படம் பல கருத்துக்களை பெற்றாலும் இன்று வரை வசூலில் குறை வைக்கவில்லை.

மேலும் இப்படம் முறைப்படி, உரிமம் பெற்ற இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி ஹீரோ டாக்கீஸ் இணைய தளத்தில் கட்டணம் செலுத்தி டவுண்ட்லோட் செய்து படத்தை பார்க்கலாம். எச்டி 1080 பிக்சர் குவாலிட்டியிலும், 5.1 சவுண்ட் குவாலிட்டியிலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கில சப் டைட்டிலுடனும் படத்தை பார்க்கலாம்.


Post your comment





Related News
மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா?
சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்
கபாலி தோல்வியா? திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்
2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்
இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி!
இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ!
தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி!
கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை!
கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ!
கபாலி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஸ்பெஷல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions