அமெரிக்காவில் உச்சம் தொட்ட சூப்பர் ஸ்டாரின் கபாலி!

Bookmark and Share

அமெரிக்காவில் உச்சம் தொட்ட சூப்பர் ஸ்டாரின் கபாலி!

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் கபாலி படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமம் ரூ. 8.5 கோடிக்கு வியாபாரம் ஆகியிருப்பதாக தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ். தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும் தனது தயாரிப்பில் இதுவரை வெளியான படங்களிலேயே அமெரிக்காவில் இதுதான் அதிக வியாபாரம் செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ரஜினி படம் என்பதால் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பாகவே கபாலியின் வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

 


Post your comment





Related News
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு
அடுத்த முதல்வர் ரஜினி தான் - அடித்து சொல்லும் பஞ்சாங்கம் கணிப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions