கபாலி திரைப்படத்தை வெற்றியடையச் செய்த அனைவருக்கும் நன்றி - ரஜினிகாந்த்

Bookmark and Share

கபாலி திரைப்படத்தை வெற்றியடையச் செய்த அனைவருக்கும் நன்றி - ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

புரட்சிகரமான, உணர்ச்சிகரமான, வித்தியாசமான படம் கபாலி.கபாலி திரைப்படத்தில் தொடர்ந்து நடித்ததால் அமெரிக்காவில் ஓய்வெடுத்தேன்.

'கபாலி' வெற்றிச் செய்தியை அமெரிக்காவில் கேள்விபட்டதை இன்று நேரடியாக பார்த்து மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். அமெரிக்காவில் ஓய்வெடுத்தும், மருத்துவ பரிசோதனை செய்துகொண்டும், நலமாக, ஆரோக்கியமாக தமிழகம் திரும்பினேன்.

2 மாத ஓய்விற்குப் பின் ஆரோக்கியமாக தாயகம் திரும்பியுள்ளேன் தாணு, ரஞ்சித் உள்ளிட்ட கபாலி படக்குழுவினருக்கு நன்றி, ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் தலைவணங்கி மனமார்ந்த நன்றி- மகிழ்ச்சி


Post your comment





Related News
மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா?
சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்
கபாலி தோல்வியா? திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்
2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்
இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி!
இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ!
தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி!
கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை!
கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ!
கபாலி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஸ்பெஷல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions