இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ!

Bookmark and Share

இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ!

2016-ம் ஆண்டு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. வழக்கம்போல இந்த ஆண்டும் பல படங்கள் வெளியாகி அதில் விரல்விட்டு எண்ணக்கூடிய படங்கள் மட்டுமே தயாரிப்பாளருக்கு லாபம் கொடுத்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன் பட்டியல் இதோ:

1. கபாலி

2. தெறி

3. ரெமோ

4. ரஜினிமுருகன்

5. இருமுகன்

6. 24

7. கொடி

8. அச்சம் என்பது மடமையடா

9. காஷ்மோரா

10. அரண்மனை-2


Post your comment





Related News
மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா?
சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்
கபாலி தோல்வியா? திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்
2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்
இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி!
தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி!
கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை!
கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ!
கபாலி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஸ்பெஷல்!
கபாலி திரைப்படத்தை எதிர்த்து ஐகோர்ட்டின் வழக்கு!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions