சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்

Bookmark and Share

சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்

சமீபகாலமாக விநியோகஸ்தர்கள் சில படங்களால் தாங்கள் பெரும் நஷ்டத்தில் இருக்கிறோம் என்று கூறிவருகின்றனர். நாங்கள் நஷ்டத்தில் இருக்கிறோம் ஆனால் நடிகர்கள் தங்களது படம் வெற்றி, பிரம்மாண்ட வசூல் என்று கூறி நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடுகிறார்கள் என குற்றச்சாட்டுகள் வந்தது.

இந்நிலையில் சேலத்தை சேர்ந்த விநியோகஸ்தர் நந்தா, தான் கபாலி படத்தை ரூ. 7 கோடி கொடுத்து வாங்கியதாகவும், ஆனால் தான் ரூ. 3.40 கோடியே பெற்றதாகவும், தான் ரூ. 3.6 கோடிக்கு நஷ்டத்தை சந்தித்ததாக கூறியுள்ளார்.

இதுகுறித்து பட தயாரிப்பு நிறுவனத்தை கூட அணுகினேன். ஆனால் அவர்களிடம் இருந்து சரியான தகவல் வரவில்லை என்றார்.


Post your comment





Related News
மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா?
கபாலி தோல்வியா? திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்
2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்
இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி!
இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ!
தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி!
கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை!
கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ!
கபாலி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஸ்பெஷல்!
கபாலி திரைப்படத்தை எதிர்த்து ஐகோர்ட்டின் வழக்கு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions