கபாலி இசை உரிமையை கைப்பற்றிய திங்க் நிறுவனம்!

Bookmark and Share

கபாலி இசை உரிமையை கைப்பற்றிய திங்க் நிறுவனம்!

மே தினத்தில் வெளியான ரஜினியின் கபாலி டீசர் இதுவரை 19 மில்லியன் ஹிட்ஸ் மற்றும் 4 லட்சம் லைக்ஸ் பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது. மேலும் படம் மீதான எதிர்பார்ப்பும் வானளவு உயர்ந்துள்ளது.

இதைதொடர்ந்து தற்போது இப்படத்தின் இசை உரிமையை பிரபல திங்க் இசை நிறுவனம் மாபெரும் தொகையைக் கொடுத்து கைப்பற்றியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் பாடல்கள் ஜூன் 10-ம் தேதிக்குள் வெளியாகவுள்ளது.

 


Post your comment





Related News
மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா?
சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்
கபாலி தோல்வியா? திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்
2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்
இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி!
இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ!
தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி!
கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை!
கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ!
கபாலி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஸ்பெஷல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions