கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை!

Bookmark and Share

கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் உலகம் முழுவதும் வசூல் புரட்சி செய்தது நாம் அனைவரும் அறிந்ததுதான். ஆனால் திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த படம் சரியாக போகவில்லையாம்.

இதனால் விநியோகஸ்தர்களுக்கு 2 கோடி நஷ்டம் ஏற்பட்டு விட்டதாம். இதை திருப்பிக் கேட்டபோது தாணு தருகிறேன் என கூறி இதுவரை தரவில்லையாம். இதனால் பொறுத்து பொறுத்துப்பார்த்த விநியோகஸ்தர்கள், தற்போது ரஜினியை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளார்களாம்.


Post your comment





Related News
கபாலி தோல்வியா? திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்
2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்
இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி!
இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ!
தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி!
கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ!
கபாலி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஸ்பெஷல்!
கபாலி திரைப்படத்தை எதிர்த்து ஐகோர்ட்டின் வழக்கு!
கபாலி படத்துக்கு அதிக கட்டணம் வசூலித்த தியேட்டர்கள் மீது என்ன நடவடிக்கை: ஐகோர்ட்டு கேள்வி
இணையதளத்தில் வெளியான கபாலி!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions